Down Town 2 ரயில் பாதை: பொதுமக்கள் கருத்து
Down Town 2 ரயில் பாதை இன்று முதன் முறையாக பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.
Down Town 2 ரயில் பாதை இன்று முதன் முறையாக பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.
12 நிலையங்களைக் கொண்ட Down Town 2 ரயில் பாதையில் பயணம் செய்ய பெருங்கூட்டம் கூடியது.
பள்ளிகளுக்கும் உணவகங்களுக்கும் அருகில் உள்ளதால் பெரும்பாலான மக்களுக்கு Beauty World, Tan Kah Kee ஆகிய நிலையங்களுக்குச் செல்வதில் அதிக ஆர்வம் இருந்தது.
அந்தப் புதிய பாதையால் மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள இன்று ரயில் பயணம் மேற்கொண்டது எங்கள் குழு.
Beauty World நிலையத்திலிருந்து லிட்டில் இந்தியாவுக்கு குடும்பத்துடன் பயணம் செய்த சரவணனுக்கு இது புதிய அனுபவம்.