Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

ஆசியத் தொலைக்காட்சி விருது....சிறந்த நடிகைக்கான விருதுப் பெற்றார் ஈஸ்வரி

வாசிப்புநேரம் -

உள்ளூர்க் கலைஞர்களின் திறமை வெளிநாடுகளில் பேசப்படும்போது அது நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்க்கும்.

பிலிப்பீன்சில் நடைபெற்ற ஆசியத் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கிறார் உள்ளூர்க் கலைஞர் ஈஸ்வரி.

சிங்கப்பூரோடு சேர்த்து மொத்தம் ஐந்து நாடுகள் நியமனங்களில் இடம்பெற்றிருந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்