Skip to main content
விபசாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 28 பேர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

விபசாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 28 பேர் கைது

வாசிப்புநேரம் -
விபசாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 28 பேர் கைது

படம்: Singapore Police Force

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

விபசாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 28 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

காவல்துறையும் சோதனைச் சாவடிகள் ஆணையமும் பல்வேறு பகுதிகளில் நேற்று முந்தினம் திடீர்ச்சோதனை மேற்கொண்டன.

அதில் 8 ஆடவர்களும் 20 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 21 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சோதனையில் ரொக்கம், 2 சொகுசுக் கார்கள், 18 ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், 2 கைத்தொலைபேசிகள், மடிகணினிகள் என 610,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இணையம் வழி விபசாரக் கும்பல் செயல்பட உதவியதாகச் சந்தேகிக்கப்படும்
3 ஆடவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

கைதான மற்றவர்கள் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்