Skip to main content
செயற்கைக் கை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

செயற்கைக் கை - சிங்கப்பூர் மருத்துவத்துறையில் புதிய நம்பிக்கை

சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் டான் டொக் செங் மருத்துவமனையும் இணைந்து முப்பரிமாண அச்சிடும் முறையில் செயற்கைக் கை ஒன்றை உருவாக்கியுள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் டான் டொக் செங் மருத்துவமனையும் இணைந்து முப்பரிமாண அச்சிடும் முறையில் செயற்கைக் கை ஒன்றை உருவாக்கியுள்ளன.

வழக்கமான செயற்கை உறுப்புகளைக் காட்டிலும் அது கூடுதல் வசதியாக இருப்பதோடு மலிவாகவும் உள்ளது.

புத்தாக்கமான அந்த முயற்சியைப் பற்றி மேலும் அறிந்து வந்தது 'செய்தி'... 

மேலும் செய்திகள் கட்டுரைகள்