Skip to main content
ஆசிய இளையர் விளையாட்டுகளில் சிங்கப்பூரின் 54 பேர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆசிய இளையர் விளையாட்டுகளில் சிங்கப்பூரின் 54 பேர்

வாசிப்புநேரம் -
ஆசிய இளையர் விளையாட்டுகளில் சிங்கப்பூரின் 54 பேர்

படம்: Singapore National Olympic Council/Lim Weixiang

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பஹ்ரைனில் (Bahrain) நடைபெறவிருக்கும் ஆசிய இளையர் விளையாட்டுகளில் 54 இளம் விளையாட்டாளர்கள் சிங்கப்பூரை பிரதிநிதிக்கவுள்ளனர்.

போட்டிகள் இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை நடைபெறும்.

இன்று *SCAPEஇல் சிங்கப்பூர் அணியின் கொடி அறிமுக விழா நடைபெற்றது.

சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் திருவாட்டி கிரேஸ் ஃபூ (Grace Fu) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பூப்பந்து, நீச்சல் உள்ளிட்ட 11 விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணி போட்டியிடும்.

அவற்றில் கோல்ஃப் (golf) , டேக்வாண்டோ (taekwondo) போன்ற 7 விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணி முதல்முறையாகக் களமிறங்குகிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்