உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 5,900க்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகள் பறிமுதல்
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/Immigration & Checkpoints Authority)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக 5,900க்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குள் கடத்திவரும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் கடந்த மாதம் 24ஆம் தேதி நடந்ததாகக்
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் Facebookஇல் தெரிவித்தது.
மலேசியக் கார் ஒன்றைச் சோதித்தபோது சந்தேகத்திற்குரிய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதிகாரிகள் மேற்கொண்டு சோதனை நடத்தியதில் காரின் பல்வேறு பகுதிகளில் 5,900க்கும் அதிகமான மின் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் குறித்துச் சுகாதார அறிவியல் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.

ஆதாரம் : Others