மீண்டும் திறக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம்
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
(படம்: teamLab))
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஈராண்டுப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அது திறக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள செடிகொடிகள், விலங்குகள் போன்றவற்றைப் பற்றி விளக்கும் வகையில், 2 நிரந்தரக் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு செல்வோர், உணர் கருவிகளைக் கொண்டு, செடிகொடிகள், விலங்குகளுடன் தொடர்பு கொள்வதற்கும் வசதி உண்டு.