Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிதாக 9,300க்கும் அதிகமான COVID-19 சம்பவங்கள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 9,300க்கும் அதிகமான COVID-19 சம்பவங்கள்

(கோப்புப் படம்: CNA/Calvin Oh)

சிங்கப்பூரில் இன்று (29 ஜூன்) 9,392 புதிய COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அந்த எண்ணிக்கை நேற்று (28 ஜூன்) பதிவான எண்ணிக்கையை விட குறைவு.

நேற்று 11,504 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

அது கடந்த சுமார் 3 மாதங்களில் இல்லாத ஆக அதிக அன்றாட எண்ணிக்கை. 

சம்பவங்களில்.....

உள்ளூரில் பதிவானவை - 8,789
வெளிநாடுகளிலிருந்து வந்தோர் - 603

கிருமித்தொற்றால் ஒருவர் மாண்டார். 

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை - 1,411

455 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 

46 பேருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது. 

7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அண்மை அறிக்கை குறிப்பிட்டது. 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa