Skip to main content
ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் விபத்து - ஒருவர் மருத்துவமனையில்

வாசிப்புநேரம் -
 ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் விபத்து - ஒருவர் மருத்துவமனையில்
படம்: 8 World/வாசகர் 
ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் நடந்த விபத்தில் ஒருவர் காயமடைந்ததாக 8 World செய்தி கூறுகிறது.

இன்று காலை 8 மணியளவில் விபத்து நடந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

மோட்டார் சைக்கிளொன்று pickup truck வாகனத்தை மோதியதாக நம்பப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தற்காப்புப் படையினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்