Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் மாயாஜால உலகம்

விடுமுறைக் காலத்தையொட்டி பிள்ளைகளையும் பெரியவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த மாயாஜால உலகத்தை உருவாக்கியுள்ளது சாங்கி விமான நிலையம்.

வாசிப்புநேரம் -

விடுமுறைக் காலத்தையொட்டி பிள்ளைகளையும் பெரியவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த மாயாஜால உலகத்தை உருவாக்கியுள்ளது சாங்கி விமான நிலையம்.



(படம்: Changi Airport Group)


மூன்று முனையங்களிலும் கண்ணைக்கவரும் அழகிய அம்சங்கள்.

பனிமழை, அரண்மனை, பெரிய மந்திர ரயில் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத் திரைப்படமான 'Harry Potter' கதாபாத்திரங்களையொட்டி பல்வேறு அம்சங்கள் சாங்கி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை அந்த அமைப்புகள் விமான நிலையத்தில் இருக்கும்.

பிரமாண்டமான அமைப்புகளோடு துடிப்புமிக்க விளையாட்டுகளிலும் அனைவரும் ஈடுபடலாம்.

'Harry Potter' வரிசையில் வெளியான தொடர்களில் வலம்வந்த கதாபாத்திரங்களைப் போல ஆடை அணிந்தும் பார்க்கலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகளும் உண்டு.


(படங்கள்: Changi Airport Group)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்