அன்றும் இன்றும்: லாரிக்குப் பதிலாக மாட்டு வண்டிகளா?
அந்தக் காலத்தில் கனமான பொருள்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்ல 5 ஆடி நீளமுள்ள மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

படம்: NAS
அந்தக் காலத்தில் கனமான பொருள்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்ல 5 அடி நீளமுள்ள மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.
இன்று லாரிகள் என்றால் முன்பெல்லாம் மாட்டு வண்டிகள்.
ஞாயிற்றுக்கிழமையன்று, குடும்பங்கள் கடற்கரையோரம் சுற்றுலா செல்வதற்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு மாட்டு வண்டியில் உல்லாசமாகப் பயணம் செய்வதை அடிக்கடி காணலாம் என்று கூறுகிறார் கேபிள் மற்றும் வயர்லெஸ் நிறுவன மேலாளரின் முன்னாள் உதவியாளர் திரு. வில்லியம் மார்ட்டின்ஸ்.