Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செயற்கைக் கை கால் வடிவமைப்புப் பணிகளை எளிமையாக்கியுள்ள புதிய தொழில்நுட்பம்

டான் டொக் செங் மருத்துவமனையின் பாதப் பராமரிப்பு, செயற்கைக் கை கால் வடிவமைப்பு நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டு நிறைவடைகிறது.

வாசிப்புநேரம் -

டான் டொக் செங் மருத்துவமனையின் பாதப் பராமரிப்பு, செயற்கைக் கை கால் வடிவமைப்பு நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டு நிறைவடைகிறது.

நிலையம் செயல்படத் தொடங்கியதிலிருந்து பற்பல மின்னிலக்க, தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அவை நோயாளிகளுக்கு மேம்பட்ட பராமரிப்பை வழங்கியுள்ளதாக நிலையம் கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்