Skip to main content
ஆசிய விளையாட்டுகள்: சிங்கப்பூருக்கு 18 பதக்கங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆசிய விளையாட்டுகள்: சிங்கப்பூருக்கு 18 பதக்கங்கள்

வாசிப்புநேரம் -
ஆசிய விளையாட்டுகள்: சிங்கப்பூருக்கு 18 பதக்கங்கள்

படம்: CNA/Wallace Woon

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Oct 2026 11:29AM புதுப்பிப்பு : 04 Oct 2026 02:12PM

ஜப்பானின் அயிச்சி - நகோயாவில் (Aichi-Nagoya) ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைகிறது.

சிங்கப்பூர் 21ஆவது இடத்தில் வந்துள்ளது.

18 பதக்கங்களை சிங்கப்பூர் அணியினர் வென்றனர்.

🥇2 தங்கம்
🥈9 வெள்ளி
🥉7 வெண்கலம்.

போட்டிகளில் சீனா 341 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

போட்டிகளை ஏற்றுநடத்தும் ஜப்பான் இரண்டாவது இடத்தில்.

தென்கொரியா மூன்றாவது நிலையில் இருக்கிறது.

Related article image
படம்: CNA/Wallace Woon
Related article image
படம்: CNA/Wallace Woon
Related article image
படம்: CNA/Wallace Woon
Related article image
படம்: CNA/Wallace Woon
Related article image
படம்: Singapore National Olympic Council/ Lim Weixiang
போட்டிகளில் சீனா 341 பதக்கங்களுடன் முதல் இடத்தில் வந்தது.

போட்டிகளை ஏற்றுநடத்தும் ஜப்பான் இரண்டாவது இடத்தில்.

தென்கொரியா மூன்றாவது நிலையில் இருக்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்