நிழலாடும் நினைவுகள்: ஆரம்பக்கால தீயணைப்பாளருடன் ஒரு சந்திப்பு (காணொளி)
சிங்கப்பூரின் ஆரம்பக்கால தீயணைப்பாளர்களில் ஒருவர் திரு. சேகர்.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஆரம்பக்கால தீயணைப்பாளர்களில் ஒருவர் திரு. சேகர்.
தம்முடைய வேலை நாட்கள், பள்ளிப் பருவம், இளம் பருவம் ஆகியவற்றைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.