Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிழலாடும் நினைவுகள்: அக்காலப் பள்ளி வாழ்க்கை...

நம்மில் பலருக்குப் பள்ளிப் பருவத்தைப் பற்றி எண்ணும்போது பல நினைவுகள் மனத்தில் எழும்.

வாசிப்புநேரம் -


நம்மில் பலருக்குப் பள்ளிப் பருவத்தைப் பற்றி எண்ணும்போது பல நினைவுகள் மனத்தில் எழும்.

பசுமையான நினைவுகளும் கசப்பான நினைவுகளும் அதில் கலந்திருக்கக்கூடும்.

கால ஓட்டத்தில் பள்ளி வாழ்க்கை பல மாற்றங்களைக் கண்டுள்ளது.

இன்றைய மாணவர்களின் பள்ளி வாழ்க்கையில் தொழில்நுட்பம் இன்றியமையாத பங்கை வகிக்கிறது.

ஆனால் அக்காலத்தில்...?

அதைப் பற்றிச் சொல்கிறார் ஓய்வுபெற்ற தமிழாசிரியை திருமதி. சந்திரா சிவசாமி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்