Skip to main content
பில்லியன் வெள்ளி பண மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பில்லியன் வெள்ளி பண மோசடி - சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனங்களின் பெயர்கள் வெளியீடு

வாசிப்புநேரம் -
பில்லியன் வெள்ளி பண மோசடி - சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனங்களின் பெயர்கள் வெளியீடு

படம்: Ministry of Law

வெளியீடு : 02 Aug 2025 09:39AM புதுப்பிப்பு : 02 Aug 2025 12:34PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் பில்லியன் வெள்ளி பண மோசடி வழக்கில் தொடர்புடைய நான்கு சட்ட நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இரண்டு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Anthony Law Corporation, Fortis Law Corporation, Legal Solutions LLC, Malkin & Maxwell LLP ஆகிய நான்கு சட்ட நிறுவனங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிறைவடைந்திருப்பதாகச் சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.

Louis Lim & Partners, Templars Law LLC ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் விசாரணை நிறைவடைந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் பரிவர்த்தனையில் உதவிய ஐந்து வழக்கறிஞர்கள் குறித்து வழக்கறிஞர் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்