Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பறவைப் பூங்காவில் கம்பிகள், பலகைகள், மக்களின் காலணிகளைக் கடிக்கும் cockatoo கிளிகள்

வாசிப்புநேரம் -
மண்டாயில் உள்ள Bird Paradise பறவைப் பூங்காவில் cockatoo கிளிகள் கம்பி, பலகை, மக்களின் காலணி ஆகியவற்றைக் கடிப்பதாகக் காட்டும் காணொளி TikTokஇல் பரவலாகப் பகிரப்படுகிறது.

கெல்வின் (Kelvin) என்பவர் அந்தக் காணொளியை நேற்று (24 மே) அவரது TikTok பக்கத்தில் பகிர்ந்தார்.

கண்ணில் படும் அனைத்தையும் cockatoo கிளிகள் கடிக்கப் பார்க்கின்றன.

காணொளியில் கிளிகளைப் பார்த்து ரசிக்கும் சிலர் ஒருபக்கம் இருக்க, மற்றுஞ்சிலர் அவை உண்டாக்கும் பாதிப்பையும் பறவைகளின் பாதுகாப்பையும் நினைத்து அக்கறை தெரிவித்தனர்.

அதனைக் கருத்தில் கொண்டு மண்டாய் வனவிலங்குக் குழுமம் சில திட்டங்களைச் செயற்படுத்தவிருக்கிறது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்