வளர்ந்துவரும் படைப்பாக்கத் திறனாளர்களுக்குப் பயிற்சித்திட்டம் அறிமுகம்
மீடியாகார்ப் நிறுவனம், வளர்ந்துவரும் படைப்பாக்கத் திறனாளர்களுக்குத் தேவையான பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மீடியாகார்ப் நிறுவனம், வளர்ந்துவரும் படைப்பாக்கத் திறனாளர்களுக்குத் தேவையான பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
'Bloomr.SG MCN Accelerator' எனப்படும் அந்தத் திட்டத்தை YouTube, தகவல்-தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து அது வழங்கவிருக்கிறது.
அடுத்த தலைமுறைத் திறனாளர்களை உருவாக்குவதும் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் படைப்புகளைப் பிரபலமடையச் செய்வதும் திட்டத்தின் இலக்கு.
அதைப் பற்றி மேலும் கண்டறிந்தது, 'செய்தி'.