சிங்கப்பூர் exclusive
"ஒழுங்கு இருந்தால் போதும்… சாதிக்கலாம்!"
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் தேசியக் குத்துச்சண்டைக் குழுவில் விளையாடும் தனிஷா மதியழகன் தனக்கு ஊக்கம் தேவையில்லை என்று கூறுகிறார்.
அவர் கூறுவது "ஒழுங்கு இருந்தால் போதும்… சாதிக்கலாம்!"..
முழுநேர மாணவியாக இருக்கும் தனிஷா என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்?
அவற்றை எப்படிச் சமாளிக்கிறார்?
பதில் காணொளியில்.
அவர் கூறுவது "ஒழுங்கு இருந்தால் போதும்… சாதிக்கலாம்!"..
முழுநேர மாணவியாக இருக்கும் தனிஷா என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்?
அவற்றை எப்படிச் சமாளிக்கிறார்?
பதில் காணொளியில்.
ஆதாரம் : Mediacorp Seithi