சிங்கப்பூரில் பயணிகளுக்கு உடல்நல ஆலோசனைகள் வழங்கும் முதல் பேருந்து முனையம்...எங்கே?
வாசிப்புநேரம் -
புவாங்கோக் (Buangkok) பேருந்து முனையத்தில் பயணிகள் உடல்நலனைப் பேணும் ஆலோசனைகளைப் பெறலாம்.
ஒரு பேருந்து முனையத்தில் முதன்முறை அத்தகைய வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அவசர உயிர்காப்புச் சிகிச்சைப் பயிற்சியைச் செய்து பார்க்கலாம்.
பயணிகளுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் மருத்துவ அறிவும், உயிர்காக்கும் திறனும் முக்கியம்.
அதனைக் கருத்தில் கொண்டு SBS Transit நிறுவனமும் சுகாதாரப் பராமரிப்புப் பயிற்சியளிக்கும் HMI கழகமும் ஈராண்டு ஒப்பந்தம் செய்துள்ளன.
வருங்காலத்தில் இன்னும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்படுகிறது.

ஆதாரம் : Others