சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"ஒருமுறை சலுகை என்றாலும் அது பெரிய உதவிதான்" - வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட உதவி குறித்து உணவங்காடிக்காரர்கள்
வாசிப்புநேரம் -
அரசாங்கமும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் நடத்துநர்களும் நிர்வகிக்கும் உணவங்காடி நிலையங்கள், சந்தைகளின் கடைக்காரர்களுக்கு வாடகை ஆதரவாக 600 வெள்ளி ஒரு முறை வழங்கப்படவிருக்கிறது.
2025 வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அது குறித்து அறிவிக்கப்பட்டது.
இது பற்றி உணவங்காடிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள்?
கண்டு வந்தது 'செய்தி'.
2025 வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அது குறித்து அறிவிக்கப்பட்டது.
இது பற்றி உணவங்காடிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள்?
கண்டு வந்தது 'செய்தி'.