உற்பத்தித் துறையில் அதிக நம்பிக்கை
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உற்பத்தித் துறையில் வர்த்தக நம்பிக்கை சற்று கூடியிருப்பதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பாதியில் இருந்த வர்த்தகச் சூழலைப் போல் இவ்வாண்டும் இருக்கும் என்று பெரும்பாலான நிறுவனங்கள் கூறின.
மின்னியல் தொழில்துறையில் வர்த்தக நம்பிக்கை ஆக அதிகமாக உள்ளது. பகுதி மின்கடத்திகளுக்கான தேவை அதிகரிப்பதும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தேவை நீடித்திருப்பதும் அதற்குக் காரணங்கள்.
ரசாயனத்துறையில் நம்பிக்கை ஆகக் குறைவாக உள்ளது. வர்த்தகக் கொள்கைகள் ஏற்றுமதியைப் பாதிக்கும் என்ற அக்கறை எழுந்துள்ளது.

ஆதாரம் : Others