சிங்கப்பூர் exclusive
உடல்நலப் பிரச்சினை இருந்தால் யோகா செய்யலாமா?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலும் யோகா பயிற்சியில் ஈடுபடலாம் - ஆனால் அதைப் பற்றி ஆசிரியர்களிடம் முன்கூட்டியே சொல்வது முக்கியம் என்கின்றனர் யோகா ஆசிரியர்கள்.
அப்போதுதான் ஆசிரியர்களால் தகுந்த ஆலோசனையைத் தர முடியும்.
முக்கியமாக யோகா வகுப்பைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டுக்கு அருகே இருக்கும், செல்வதற்கு வசதியான வகுப்பைத் தெரிவுசெய்வது அவசியம்.
அப்படிச் செய்தால்தான் தொடர்ச்சியாக வகுப்புகளுக்குச் செல்ல ஊக்கம் இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
மேலும் யோகா ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதைப் பல காலமாகக் கற்றிருக்கவேணுடும் என்று அவசியமில்லை என்றும் அவர்கள் கூறினர்.
அடிப்படைகளை நன்கு கற்றுக்கொண்டு அதில் ஆர்வம் உடையவராக இருந்தாலே போதும் என்றும் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

ஆதாரம் : Mediacorp Seithi