Skip to main content
புற்றுநோயாளிகளுக்கு முற்றிய நோய்க்குரிய பராமரிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புற்றுநோயாளிகளுக்கு முற்றிய நோய்க்குரிய பராமரிப்பு

வாசிப்புநேரம் -
புற்றுநோயாளிகளுக்கு முற்றிய நோய்க்குரிய பராமரிப்பு

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கும் நோயாளிகள் இனி Palliative Care எனும் முற்றிய நோய்க்குரிய பராமரிப்பைப் பெறவிருக்கிறார்கள்.

வழக்கமான அறுவைச் சிகிச்சையின் ஒரு பகுதியாக அது வழங்கப்படும்.

நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது நோக்கம்.

அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் நோயாளிகளுக்குத் தங்கள் அறிகுறிகளைக் கையாளவும் சிகிச்சை, பராமரிப்புக் குறித்த சிறந்த முடிவுகளை எடுக்கவும் உதவ இந்தப் புதிய திட்டம் கைகொடுக்கிறது.

"Oncordance" எனும் அந்தத் திட்டத்தைத் தேசியப் புற்றுநோய் நிலையம் அறிமுகம் செய்தது.

Lien அறநிறுவனம் திட்டத்தில் 1 மில்லியன் வெள்ளி முதலீடு செய்துள்ளது.

அடுத்த ஈராண்டுகளில் சுமார் 1000 பேர் அதன்மூலம் பயன்பெறுவர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்