உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே விபத்து - இருவர் காயம்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: CNA/Calvin Oh)
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியின் அருகே இன்று விபத்து ஏற்பட்டதில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர்.
சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 11.50 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை 8 World செய்தித்தளத்திடம் சொன்னது.
ஒரு சாலைத்தடம் தற்காலிகமாக மூடப்பட்டது. அவ்வழி செல்வோர் கூடுதல் பயண நேரத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் அனைத்துச் சாலைத்தடங்களும் வழக்கம்போல் செயல்படுவதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் Facebook பக்கத்தில் தெரிவித்தது.

ஆதாரம் : Others