Skip to main content
விளக்குகளை அணைத்த மத்திய தீயணைப்பு நிலையம்... ஏன்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விளக்குகளை அணைத்த மத்திய தீயணைப்பு நிலையம்... ஏன்?

வாசிப்புநேரம் -
மத்திய தீயணைப்பு நிலையமும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்களும் இணையத்தாக்குதலால் ஏற்படக்கூடிய மின்சாரத் தடையை எதிர்கொள்ளும் பாவனைப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.

சிங்கப்பூரர்களை நெருக்கடி காலக்கட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும் Exercise SG Ready திட்டத்தின் ஒருபகுதியாகப் பாவனைப் பயிற்சி நேற்றிரவு (15 பிப்ரவரி) நடைபெற்றது.

பயிற்சியின்போது மின்சாரத் தடையைச் சித்திரிக்கும் விதமாகக் கட்டடங்களின வெளிப்புற விளக்குகள் அணைக்கப்பட்டன.

அடுத்த 2 வாரங்களில் சுமார் 1,000 அமைப்புகள் அதுபோன்ற சேவைத்தடை அல்லது முன்னெச்சரிக்கைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப்படை Facebookஇல் தெரிவித்தது.

 
ஆதாரம் : Others/Social Media

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்