Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

TikTok தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர் என்று உங்களுக்குத் தெரியுமா?

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் TikTok தளம் தடைசெய்யப்படக்கூடும் என்ற நிலையில் சீனச் சமூக ஊடகத்தளமான அதனது தலைமை நிர்வாக அதிகாரியின் மீது பலரும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

TikTok அமெரிக்காவில் தடைசெய்யப்படுமா என்பது குறித்த முடிவு கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

Chew Shou Zi - சியூ ஷோ சி... யார் அவர்? அவரது பயணம்?
  • சிங்கப்பூரர்
  • 40 வயது
  • ஹார்வர்ட் வர்த்தகப் பள்ளியிலும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் மேற்கல்வி பயின்றவர்
  • இரு பிள்ளைகளுக்குத் தந்தை
  • முதன்முதலில் Facebookஇல் பயில்நிலைப் பயிற்சி பெற்றார்
  • பிறகு ஒரு நிதி நிறுவனத்தில் சேர்ந்து பெரிய சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான அதன் முதலீடுகளில் தலைமை வகித்தார்
  • 2015இல் திறன்பேசி நிறுவனமான Xiaomiஇல் தலைமை நிதி அதிகாரியாகச் சேர்ந்தார்
  • 2021இல் ByteDance நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகச் சேர்ந்தார்
  • அதே ஆண்டு அந்தப் பொறுப்பிலிருந்து விலகி நிறுவனம் நிர்வகிக்கும் TikTokஇன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்