COE - A பிரிவில் இதுவரை காணாத உயர்வு
வாசிப்புநேரம் -
படம்: CNA/Syamil Sapar
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் (COE) வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் அண்மை ஏலத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் உயர்ந்துள்ளது.
A பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து சுமார் 129,000 வெள்ளியானது.
சென்ற அக்டோபரில் அந்தக் கட்டணம் 128,105 வெள்ளி.
B பிரிவில் பெரிய கார்களுக்கான கட்டணம் 130,889 வெள்ளி. முன்னர் அது 123,502 வெள்ளி.
வர்த்தக வாகனச் சான்றிதழ்க் கட்டணமும் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து 95,000 வெள்ளியானது.
மோட்டார்சைக்கிள் சான்றிதழ் கட்டணம் 10,201 வெள்ளி. முன்னர் அது 9,989 வெள்ளி.
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் 129,801 வெள்ளி. முன்னர் அது 129,002 வெள்ளி.
3,214 வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஏலத்தில் இடம்பெற்றன.
அவற்றுக்கு 4,950 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆதாரம் : CNA