Skip to main content
தனித்தொகுதிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனித்தொகுதிகள் - என்னென்ன மாற்றம்?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொத்தம் 15 தனித்தொகுதிகள் இடம்பெறுகின்றன.

முந்தைய தேர்தலில் அறிவிக்கப்பட்டிருந்த தனித்தொகுதிகள் 14.

தனித்தொகுதிகள்

புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang)
ஹவ்காங் (Hougang)
கெபுன் பாரு (Kebun Baru)
மேரிமவுண்ட் (Marymount)
மௌன்ட்பேட்டன் (Mountbatten)
பயனியர் (Pioneer)
பொத்தோங் பாசிர் (Potong Pasir)
ராடின் மாஸ் (Radin Mas)
இயோ சூ காங் (Yio Chu Kang)
செம்பவாங் வெஸ்ட் (Sembawang West)*
தெம்பனிஸ் செங்காட் (Tampines Changkat)*
புக்கிட் கோம்பாக் (Bukit Gombak)*
ஜாலான் காயு (Jalan Kayu)*
ஜூரோங் சென்ட்ரல் (Jurong Central)*
குவீன்ஸ்டவுன் (Queenstown)*

(* புதிதாக அறிவிக்கப்பட்டவை)


குறிப்பிட்ட குழுத்தொகுதிகளில் வசிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், புதிய தனித்தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

📍 செம்பவாங் வெஸ்ட், செம்பவாங் குழுத்தொகுதியிலிருந்தும், தெம்பனிஸ் சங்காட் , தெம்பனிஸ் குழுத்தொகுதியிலிருந்தும் பிரிக்கப்பட்டுள்ளன.

📍 ஜாலான் காயு, அங் மோ கியோ குழுத்தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு தனித்தொகுதி ஆகியுள்ளது.

📍 குவீன்ஸ்டவுன், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு தனித்தொகுதி ஆகியுள்ளது.

📍புக்கிட் பாத்தோக், ஹோங் கா நார்த், மெக்பர்சன், பொங்கோல் வெஸ்ட், யூஹுவா இனி தனித்தொகுதிகளாக இருக்கமாட்டா.

📍 புக்கிட் பாஞ்சாங், ஹவ்காங், மேரிமவுண்ட், பயனியர் தனித்தொகுதிகளின் எல்லைகளில் மாற்றமில்லை.

📍 புக்கிட் கோம்பாக், ஹில்வியூ வட்டாரங்களைச் சேர்த்து புதிதாக புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்