Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் 6,600க்கும் அதிகமான வேலைகள்

வாசிப்புநேரம் -

சாங்கி விமான நிலையத்தில் 6,600க்கும் அதிகமான வேலைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பயணத்துறை மீட்சி காணும் வேளையில் ஊழியர்கள் தேவைப்படுவதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கான வேலைகளும் மற்ற பணிகளுக்கான வேலைகளும் உள்ளன.

One Aviation வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் 20க்கும் மேம்பட்ட விமானத்துறை தொடர்பான நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன.

அது மே 27, 28 ஆகிய தேதிகளில் Suntec City மாநாட்டு நிலையத்தில் நடைபெறும்.

தகுதியானோர் உடனே விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்டு பணியமர்த்தப்படலாம்.

-CNA/az(zl)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்