வாசிப்புநேரம் -
சிறு வயதில் அம்மாவின் தாலாட்டு...
ஆசிரியரின் திட்டு...
முதன்முதலாக நண்பர்களுடன் சுற்றுலா...
இப்படிச் சிறு வயதுச் சம்பவங்களை நினைவுகூர்வதில் ஒரு தனியின்பம்.
அந்த நினைவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதோ பேரின்பம்.
தம்முடைய சிறு வயது ஞாபகங்களைப் பகிர்ந்துகொண்டார்
திருமதி. தேவிகா.