சாலையும் சரித்திரமும் - சிட்டி ரோடு
சிராங்கூன் ரோடு அருகே உள்ளது சிட்டி ரோடு. 19ஆம் நூற்றாண்டில் செட்டி மலாக்கா சமூகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தனர்.
சிராங்கூன் ரோடு அருகே உள்ளது சிட்டி ரோடு. 19ஆம் நூற்றாண்டில் செட்டி மலாக்கா சமூகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தனர்.
சிராங்கூன் ரோட்டிற்கும் ஜாலான் புசாருக்கும் இடைப்பட்ட பகுதியில் செட்டி மலாக்கா சமூகத்தினர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குடியேறினர்.
அவர்களின் நினைவாக சிட்டி ரோடு அந்தப் பெயரைப் பெற்றது.
சிங்கப்பூரில் தற்போது 200க்கும் அதிகமான செட்டி மலாக்கா சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க