Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வசதிகுறைந்தவர்களைத் தேடிச் சென்று உணவு தரும் விநியோக வாகனம்

Free Food For All என்னும் லாபநோக்கமற்ற அமைப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதல்முறையாக உணவு விநியோக வாகனம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வாசிப்புநேரம் -

Free Food For All என்னும் லாபநோக்கமற்ற அமைப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதல்முறையாக உணவு விநியோக வாகனம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வசதிகுறைந்த குடும்பங்களைத் தேடி அவர்களின் குடியிருப்புகளிலேயே உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்