Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வழக்கமான உற்சாகத்தோடு கிறிஸ்துமஸைக் கொண்டாடும் சிங்கப்பூரர்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அதிகமானோர் ஒன்றுகூட முடியாவிட்டாலும் விழாக்கால உணர்வைக் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வதில் எந்தக் குறையும் வைப்பதில்லை பலர்.

வாசிப்புநேரம் -

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அதிகமானோர் ஒன்றுகூட முடியாவிட்டாலும் விழாக்கால உணர்வைக் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வதில் எந்தக் குறையும் வைப்பதில்லை பலர்.

வீட்டை அலங்கரிப்பதில் தொடங்கி, அனைத்தையும் சேர்ந்து செய்யும்போது, கொண்டாட்டம் மேலும் குதூகலமாய் அமைவதாக அவர்கள் கருதுகின்றனர்.

மேலும் அறிந்தது, 'செய்தி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்