Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் நேரடியாக

Christmas Wonderland - கரையோரப் பூந்தோட்டத்தில் அழகிய விழாக்கோலம்!

கரையோரப் பூந்தோட்டத்தில் Christmas Wonderland எனும் கண்காட்சி இடம்பெறுகிறது. 

வாசிப்புநேரம் -

கரையோரப் பூந்தோட்டத்தில் Christmas Wonderland எனும் கண்காட்சி இடம்பெறுகிறது.

விழாக்காலக் குதூகலம் நிறைந்துள்ள அந்தக் கண்காட்சியைக் காண 'செய்தி' முனைந்தது.

ஆண்டுதோறும் நடைபெறும் Christmas Wonderland கண்காட்சி இதுவரை 4.8 மில்லியனுக்கு மேற்பட்ட வருகையாளர்களை ஈர்த்துள்ளது.

கண்காட்சியைப் பற்றிய விவரங்கள் காணொளியில் இடம்பெற்றுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்