வட்டப்பாதையில் தற்காலிக மாற்றங்கள்
வாசிப்புநேரம் -
FB/LTA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வட்டப்பாதை (circle line) ரயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படும்.
அது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
நாளை (செப்டம்பர் 5ஆம் தேதி) முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் ரயில் சேவை இரவு 11 மணிக்கே நிறுத்தப்படும்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவை சற்றுத் தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கும்.
வாரயிறுதியில் காலை 5 மணி முதல் 9 மணி வரை இடைவழிப் பேருந்துகள் இயக்கப்படும்.
மாற்று வழிகளைப் பற்றியும் ஆணையம் பகிர்ந்தது.
மேல் விவரங்களுக்கு அதன் Facebook பக்கத்தை நாடலாம்.

ஆதாரம் : Others