Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சுற்றுச்சூழல், பசுமை, நிலைத்தன்மை சார்ந்த தொழில்துறை நிபுணர்களுக்கான வாழ்க்கைத்தொழில் மாற்றுத் திட்டம்

வாசிப்புநேரம் -
சுற்றுச்சூழல், பசுமை, நிலைத்தன்மை சார்ந்த தொழில்துறைகளில் உள்ள நிபுணர்களுக்கான வாழ்க்கைத்தொழில் மாற்றுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கரியமிலவாயு வெளியேற்றம் அறவே இல்லாத வருங்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக திட்டம் அறிமுகம் கண்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்