Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மத்திய வட்டாரத்தில் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையில்

வாசிப்புநேரம் -
மத்திய வட்டாரத்தில் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையில்

படம்: CNA/Jeremy Long

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி மத்தியப் பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 102ஆகப் பதிவானது.

இப்போதைய நிலவரப்படி தெற்கு வட்டாரத்தில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 91.

கிழக்கில் 94.

வடக்கில் 76.

மேற்கில் 86.

தென் சுமாத்ராவிலும் கலிமந்தானிலும் (Kalimantan) எரியும் காட்டுத் தீயால் அடர்ந்த புகை சிங்கப்பூர் பக்கம் நகர்வதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியது.

அடுத்த சில நாள்களுக்குத் தெற்கு ஆசியான் வட்டாரத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்