Skip to main content
COE கட்டணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

COE கட்டணம் - அனைத்துப் பிரிவுகளில் சரிவு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் (COE) சரிந்திருக்கிறது.

A பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் 9.8 விழுக்காடு சரிந்தது.

முன்னர்: $122,000
தற்போது: $110,002

B பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் 12.8 விழுக்காடு சரிந்தது.

முன்னர்: $131,889
தற்போது: $115,001

பொதுப் பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் 11 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

முன்னர்: $136,000
இப்போது: $121,010

மோட்டார்சைக்கிள் சான்றிதழ் கட்டணம் 8.4 விழுக்காடு குறைந்தது.

முன்னர்: $9,389
தற்போது: $8,600

வர்த்தக வாகனச் சான்றிதழ் கட்டணம் 1 விழுக்காடு விழுந்தது.

முன்னர்: $76,801
தற்போது: $76,000

ஏலத்தில் 3,209 வாகன உரிமைச் சான்றிதழ்கள் இடம்பெற்றன.

4,167 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்