Skip to main content
வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் - கிட்டத்தட்ட எல்லாப் பிரிவுகளிலும் குறைந்துள்ளது

வாசிப்புநேரம் -
வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் கிட்டத்தட்ட எல்லாப் பிரிவுகளிலும் சரிந்துள்ளன.

இந்தக் காலாண்டில் 8 விழுக்காடு அதிகமான சான்றிதழ்கள் ஏலத்துக்கு விடப்பட்டன.

அடுத்த சில ஆண்டுகளில் கூடுதலாகச் சுமார் 20,000 சான்றிதழ்களை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரியின் முதல் ஏலத்தில் சிறிய கார்களுக்கான விலை 8,500 வெள்ளிக்கு மேல் சரிந்தது.

ஓராண்டில் பதிவான ஆகக்குறைந்த விலை அது.

பெரிய கார்களுக்கான கட்டணம் சுமார் 5,500 வெள்ளி குறைந்தது.

வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் சுமார் 3,000 வெள்ளி சரிந்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் ஏற்றங்கண்டு 8,000 வெள்ளியைத் தாண்டியது.

பொதுப்பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் 110,000 வெள்ளிக்குக் குறைந்துள்ளது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்