காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு 5-ஆவது பதக்கம்
வாசிப்புநேரம் -

(படம்: Andy Chua / Commonwealth Games Singapore)
காமன்வெல்த் விளையாட்டுகளில் ஆண்கள் மேசைப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
இந்திய அணி சிங்கப்பூருக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் வெற்றி அடைந்ததை அடுத்து, இந்தியா தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூர் அதன் 5-ஆவது பதக்கத்தை வென்றுள்ளது.