Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

MRT பயணத்தின்போது... தொண்டு நிறுவனங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்

வாசிப்புநேரம் -
MRT பயணத்தின்போது... தொண்டு நிறுவனங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்

படம்: SMRT

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Sep 2026 09:27AM புதுப்பிப்பு : 03 Sep 2026 12:01PM

MRT பயணங்களின்போது உள்ளூர்த் தொண்டு அமைப்புகள் பற்றிப் பயணிகள் அறிந்துகொள்ளலாம்.

SMRT இரண்டு சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்துகிறது.

அவற்றில் 12 தொண்டு அமைப்புகளின் விளம்பரங்கள் இடம்பெறும்.

முதல் ரயில் இன்று வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு வழித்தடங்களில் சேவையைத் தொடங்கும்.

இரண்டாவது ரயில் ஒரு வாரத்திற்குப் பிறகு அறிமுகமாகும்.

இதன்மூலம் தொண்டு அமைப்புகள் நிதி திரட்டவும் தொண்டூழியர்களை ஈர்க்கவும் முடியும்.

QR குறியீடுகளை வருடி அமைப்புகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

சுகாதாரப் பராமரிப்பு, உடற்குறையுள்ளோருக்கான ஆதரவு, உணவு உதவி போன்ற சேவைகளை அவை வழங்குகின்றன

சுகாதாரப் பராமரிப்பு, உடற்குறையுள்ளோருக்கான ஆதரவு, உணவு உதவி போன்ற சேவைகளை அவை வழங்குகின்றன.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்