சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வைத்தவுடன் சிவக்கும் மருதாணி - பாதுகாப்பானதா?
வாசிப்புநேரம் -
மருதாணி...
ஒரு காலத்தில் புள்ளி புள்ளியாக வைக்கப்பட்டது.
தற்போது பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் வைக்கப்படுகிறது.
அதற்கு cone என்ற கூம்பிலிருந்து மருதாணி பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை மருதாணி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பானதா என்பதைக் கடைகள் எவ்வாறு உறுதிசெய்கின்றன?
கண்டறிந்தது 'செய்தி'.

ஆதாரம் : Mediacorp Seithi