2022 பிற்பாதியில் வீட்டுப் பொருள்களின் விலைகள் மேலும் உயர்வு

(படம்:unsplash)
சிங்கப்பூரில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வீட்டுப் பொருள்களுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு (Consumer Price Index) 7 விழுக்காடு அதிகரித்தது.
பயனீட்டாளர் விலைக் குறியீடு (ஆண்டு அடிப்படையில்)
2022ஆம் ஆண்டு
🟢 முற்பகுதி - 5.2% அதிகரிப்பு
🟢 பிற்பகுதி - 7% அதிகரிப்பு
2022இன் பிற்பகுதியில் (ஆண்டு அடிப்படையில்)
🔵குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் - 5.9% அதிகரிப்பு
🔵நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் 6.8% அதிகரிப்பு
🔵அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள் - 7.5% அதிகரிப்பு
2022 முழுமைக்கும்...
🔵வீட்டுப் பொருள்களுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு 6.1% அதிகரிப்பு
🔵ஒப்புநோக்க 2021இல் அது 2.3% அதிகரிப்பு
குடும்ப வருமானத்தின்படி, அனைத்துப் பொருள்களுக்குமான பயனீட்டாளர் விலைக் குறியீடு...
🔵குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் - 5% அதிகரிப்பு
🔵நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் - 5.8% அதிகரிப்பு
🔵அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள் - 6.8% அதிகரிப்பு
சென்ற ஆண்டின் பிற்பகுதியில் பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்குக் காரணம்...
கார், உணவு, தங்குமிடச் செலவுகள்,விடுமுறைச் செலவுகள், மின்சாரம், பெட்ரோல், போக்குவரத்துக் கட்டணங்கள் முதலியவை.