Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 சூழலில் புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்.... இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

வாசிப்புநேரம் -

COVID-19 சூழலில் புதிய இயல்புநிலை....அதற்குப் பழகிக்கொள்ளும் மக்கள்....

இதோ படங்கள் சொல்லும் கதைகள்!

பெரு, தென்னமெரிக்கா

"நம்பிக்கையே வாழ்க்கை"

தீவிர சிகிச்சைப் பிரிவில் COVID-19 நோயாளி உடற்பயிற்சி செய்ய உதவும்

சுகாதார நிபுணர்.

(படம்: AFP / ERNESTO BENAVIDES)

சோபியா (Sofia), பல்கேரியா (Bulgaria)

"புதுப்புதுப் பிரச்சினை!"

கட்டாய கோவிட் சுகாதார அட்டைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

(படம்: AFP/ Nikolay DOYCHINOV)

மாஸ்கோ (Moscow), ரஷ்யா

"ஒன்றும் சொல்வதற்கில்லை "

தீவிர சிகிச்சை பிரிவில் AFP நேர்காணலில் உணர்ச்சிவசப்பட்ட கட்டட

வடிவமைப்பாளர் ஒருவர்.

(படம்: Dimitar DILKOFF / AFP)

ஷான்சி(Shaanxi), சீனா

"இது என்ன புதுச் சோதனை?."

COVID-19 nucleic அமிலச் சோதனையைப் பெறும் குடியிருப்பாளர்.

கஸியாபாத் (Ghaziabad), இந்தியா

"ஒரு பில்லியன் போட்டாகிவிட்டது, இன்னமும் நிறையப்

போடவேண்டியுள்ளது. "

Covishield தடுப்பூசியை ஆடவருக்குப் போடும் சுகாதாரப் பணியாளர்.

(படம்: AFP / Prakash SINGH)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்