61 வெள்ளி செலவு செய்தால் 6 வெள்ளி பற்றுச்சீட்டு
வாசிப்புநேரம் -
படம்: SINGPromos.com
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு FairPrice பேரங்காடி பற்றுச்சீட்டு வழங்குகிறது.
அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க வாடிக்கையாளருக்கு உதவுவதே நோக்கம் என்று FairPrice நிறுவனம் சொன்னது.
ஆனால் பற்றுச்சீட்டைப் பெற ஒரே ரசீதில் 61 வெள்ளி செலவு செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் 6 வெள்ளி பற்றுச்சீட்டு கிடைக்கும்.
இம்மாதம் 16ஆம் தேதி வரை அது நடப்பில் இருக்கும் என்று FairPrice கூறியது.
ஒரே பரிவர்த்தனையில் மூன்று பற்றுச்சீட்டுகள் வரை பெறலாம் என்றது நிறுவனம்.
பற்றுச்சீட்டுகளை எங்கு, எப்படிப் பயன்படுத்தலாம்?
அனைத்து FairPrice பேரங்காடிகளிலும் பயன்படுத்தலாம்.
சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (CDC) , CHAS அட்டைகளின் சலுகைகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
இம்மாதம் 31ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi