சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வெளிநாட்டு ஊழியர்களின் தீபாவளி
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் வேலை செய்ய வந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் தீபாவளி கொண்டாட்டம் எப்படி உள்ளது?
தாயகத்தை விட்டு, வீட்டை விட்டு, உற்றார் உறவினர்களை விட்டுப் பிரிந்திருக்கும்போது வருத்தம் இருக்கத்தான் செய்யும்.
அதுவும் விழாக்காலத்தின்போது சொல்லவா வேண்டும்...
தாங்கள் முடிந்தவரை தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதாகச் சிலர் 'செய்தி'யிடம் கூறினர்.