Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரங்கள் - பின்னணியில் நடப்பது என்ன?

வாசிப்புநேரம் -

தீபாவளி நெருங்கிவிட்டதற்கு ஓர் அடையாளம், லிட்டில் இந்தியாவில் பொருத்தப்படும் பிரமாண்ட அலங்காரங்கள்.

கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள், அழகிய வடிவங்கள்.

'இந்தியப் பாரம்பரிய இசைக் கருவிகள்' என்பது இந்த ஆண்டின் கருப்பொருள்.

அதற்கான ஏற்பாடுகள் ஜூன் மாதமே தொடங்கிவிட்டன.

அதன் பின்னணியில் உள்ள பணிகள் என்னென்ன?
தெரிந்துகொள்ளலாம், இன்றிரவு 8.30 மணி தொலைக்காட்சிச் செய்தியில்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்