சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தீபாவளி அன்பளிப்புகள் - எது புதிது?
அப்படிச் செல்லும்போது அவர்கள் அன்பளிப்புகளைக் கொண்டு செல்வதுண்டு.
பலகாரங்கள், உணவுப் பொருள்கள் ஆகியவை வழக்கமாகக் கொண்டுவரப்படும் அன்பளிப்புகள்.
இம்முறை வித்தியாசமாக என்னென்ன அன்பளிப்புகளைக் கொடுக்கலாம்? சிலவற்றைப் பார்ப்போம்...
தீபாவளி கேக் பெட்டகம்
என்ன?
- குலாப் ஜாமூன் கேக்
- ஜிலேபி கேக்
- ரோஜா, பிஸ்தா, குங்குமப்பூ கேக்
- 3 கேக் வகைகளின் 12 துண்டுகள் பெட்டகத்தில் இருக்கும்
எங்கே பெறலாம்?
- @sugarcove.sg Instagram பக்கம்
மெழுகுவர்த்திகள்
என்ன?
- பிரியாணி, சிக்கன் திக்கா (Chicken Tikka), லட்டு வடிவங்களில் மெழுகுவர்த்திகள்
எங்கே பெறலாம்?
- @candle_bites Instagram பக்கம்
என்ன?
- குலாப் ஜாமூன், ராஸ்மலை கேக் வகைகள்
எங்கே பெறலாம்?
- @amritas_sg Instagram பக்கம்
என்ன?
- 5 இனிப்புவகைகளைக் கொண்ட தீபாவளி மிட்டாய்ப் பெட்டி
எங்கே பெறலாம்?
- @pastrylovesg Instagram பக்கம்
என்ன?
- தீபாவளி மிட்டாய் வகைகள், அழகான அகல் விளக்குகள், கேக் வகைகள், மெழுகுவர்த்திகளை வைக்கும் சாதனங்கள்
எங்கே பெறலாம்?
- @fnp.sg Instagram பக்கம்