Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

கோலாகலமாகத் தொடங்கிய உற்சவம்! வண்ண ஒளிவெள்ளத்தில் லிட்டில் இந்தியா!

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லிட்டில் இந்தியாவில் தீபாவளி களைகட்டத் தொடங்கிவிட்டது.

இன்றைய தீபாவளி ஒளியூட்டை அதிபர் தர்மன் சண்முகரத்னம் தொடங்கிவைத்தார்.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்". அதற்கேற்ப அலங்கார வளைவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன.

SG60 கொண்டாட்டத்தையொட்டி இம்முறை ஒளியூட்டில் 600,000 விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

8 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு 'உற்சவம்' இடம்பெறுகிறது.

கோலாகலமான கொண்டாட்டம் படங்களில் இதோ உங்கள் பார்வைக்கு!

 
Related article image
(படம்: முஹமது இம்ரான்)
Related article image
(படம்: முஹமது இம்ரான்)
Related article image
(படம்: முஹமது இம்ரான்)
Related article image
(படம்: முஹமது இம்ரான்)
Related article image
(படம்: முஹமது இம்ரான்)
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்